/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
சத்குரு
/
கருணை அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும்
/
கருணை அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளும்
ADDED : டிச 11, 2014 08:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீரா ஆர்வம் ஒன்றன்மேல் மட்டுமே கவனம் செலுத்தும், அதனால் ஏதோ ஒரு தருணத்தில் எரிந்து தீர்ந்துவிடும். கருணை அனைத்தையுமே அரவணைத்துக் கொள்ளும், வற்றா எரிபொருள் கொண்ட கருணை எறிந்து மடியாது.